Pages

Search This Blog

Monday, August 01, 2011

பூவைக்கு ஓர் விண்ணப்பம்

பூவைக்கு ஓர் விண்ணப்பம்  - காதல் தோல்வி கவிதைகள்


நீ பூப்படைந்து விட்டாய்
பூவுக்குள் அமர்ந்தும் விட்டாய்.

தேனாக நீ சிதறும் சமயத்தில்
வண்டாக நான்
உலாவும் தருணத்தில்
இதழ்களால் உன்னை
மூடிக் கொள்(ல்)வது
சரிதானா???

No comments:

Post a Comment