Pages

Search This Blog

Sunday, August 14, 2011

ஓரிதழ் தாமரை





ஓரிதழ் தாமரை முழு மூலிகையையும் காய வைத்து பொடி செய்து  தொடர்ந்து உண்ண
தொப்பை குறையும் -உடல் எடை குறையும்
விந்தணுக்கள் கூடும் ,விந்து கட்டும்,
மேக சூடு குறையும்,தேக பலம் உண்டாக்கும் 

பாடல் -
தாதுவையுண்டாக்குந் தனிமேகத்தைத் தொலைக்கும் 
ஆதரவா மேனிக் கழகு தருஞ் -சீதம்போம் 
சீரிதழ்த் தாமரைவாழ் செய்ய மடவனமே ?
ஓரிதழ்த் தாமரையை யுண். 

சுரத்தை கடித்து சுவாசத்தைப் போக்கி
யுரத்தை யுடலுக் குதவும் - பருத்தவுடல்
வாடாதனுதினமும் வைத்தடிக்கு மேகத்தை
யேடேக கோகனகமே

2 comments:

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், ஓரிதழ் தாமரையின் மூலம் கிடைக்கும் பயனினைச் சித்தர் பாடலின் உதவியோடு சிறப்பாக விளக்கியிருக்கிறீங்க.

Hybanthus.enneaspermus said...

ஓரிதழ் தாமரை வேண்டுவோர் இந்த மெயிலில் தொடர்பு கொண்டால் செடியாக கிடைக்கும்

என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் தொடர்புக்கு :

(If anyone needs this (hybanthus enneaspermus) herbal plant please contact)

hybanthus.enneaspermus@gmail.com
http://hybanthus-enneaspermus.blogspot.com/

Post a Comment