Pages

Search This Blog

Monday, August 01, 2011

செல்போன் காதல்

செல்போன் காதல்  - கைபேசி கவிதைகள்

  

அன்பே
நீ ஒரு
ஒரு செல்போன்
ஆமாம்
என் பாக்கெட்டில் balance
உள்ளவரை மட்டுமே
நீ என்னோடு பேசுவாய் !

No comments:

Post a Comment