Pages

Search This Blog

Friday, August 26, 2011

முக அழ‌கி‌ற்கு உதவு‌ம் கை வை‌த்‌திய‌ம்

திரு‌நீ‌ற்று‌ப் ப‌ச்‌சிலையுட‌ன் ப‌ச்சை ம‌ஞ்ச‌ள் சே‌ர்‌த்து அரை‌த்து முக‌த்‌தி‌ல் பூ‌சி வ‌ந்தா‌ல், முக‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் முக‌ப்பரு, கரு‌ம் பு‌ள்‌ளிக‌ள் மறை‌ந்து சரும‌ம் ப‌ளி‌ச்செ‌ன்று மாறு‌ம். சரும‌ம் ‌மிருது‌த் த‌ன்மையையு‌ம் அடையு‌ம்.

திருந‌‌ீ‌ற்று‌ப் ப‌‌ச்‌சிலையை அரை‌‌த்து முக‌த்‌தி‌ல் பூ‌சி உல‌ர்‌ந்த ‌பி‌ன் கழு‌வி வர முக‌த்‌தி‌ல் உ‌ள்ள மாசு மரு‌க்க‌ள் ‌நீ‌ங்‌கி முக‌ம் ‌பிரகாசமடையு‌ம்.

திரு‌நீ‌ற்று‌ப் ப‌ச்‌சிலை சா‌ற்றுட‌ன் க‌ற்பூரவ‌ல்‌லி‌ச் சாறு சே‌ர்‌த்து சரும‌த்‌தி‌ல் தட‌வி வர, தோ‌லி‌ல் வ‌ந்த கரு‌‌ந்தேம‌ல், தடி‌ப்பு, அ‌ரி‌ப்பு ஆ‌கியவை குணமாகு‌ம்.


எலுமிச்சை இலையை நரம்பு நீக்கி உளுத்தம் பருப்புடன் சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட பரு வருவது குறையும்.

பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரையை அடி‌க்கடி உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர உடலானது த‌ங்க‌ம் போ‌ன்ற ‌மினு‌மினு‌ப்பை‌ப் பெறு‌ம்.

2 comments:

சக்தி கல்வி மையம் said...

நல்ல தகவல்..
நன்றி..

அம்பலத்தார் said...

தகவலிற்கு நன்றி சார்

Post a Comment