Pages

Search This Blog

Thursday, November 29, 2012

கவர்ச்சி நடிகைக்கு போட்டியாக களமிறங்கிய




இந்திப்படம் ஒன்றில் கவர்ச்சி நடிகைக்கு போட்டியாக களமிறங்கியிருக்கிறார் நடிகை அசின். கவர்ச்சி நடிகைக்கு நல்ல பாடல் அமைந்ததால் பொறாமையடைந்த அசின், அந்தப் பாடலில் கவர்ச்சி நடிகையுடன் தானும் ஆடுவேன் என்று அடம்பிடித்தார் ஆட்டம் போட்டிருக்கிறார்.

கில்லாடி 786 எனும் இந்திப் படத்தில் அசின் நாயகியாக நடிக்கிறார். இதில் இடம்பெறும் ஒரு ஐட்டம் பாட்டுக்கு கவர்ச்சி நடிகை கிளாடியா சியல்சாவுடன் அக்ஷய் குமார் நடனம் ஆடுவது போலவும், அந்த ஆட்டத்தை அசின் பொறாமையுடன் பார்ப்பது போலவும் காட்சி அமைத்திருந்தார் இயக்குநர்.



பாடல் படமாக்கப்பட்டபோது, திடீரென எழுந்த அசின் சூட்டிங்கை நிறுத்திவிட்டாராம். இவ்வளவு நல்ல பாட்டு ஒரு கவர்ச்சி நடிகைக்கா… இதில் நானும் ஆடுவது போல காட்சியை மாற்றுங்கள். அப்போதான் நான் நடிப்பேன், என்று கூறி அடம் பிடித்துள்ளாராம். இயக்குநர் ராகேஷ் உபாத்யாய் வேறு வழியில்லாமல், அசின் சொன்ன மாதிரி காட்சிகளை மாற்றியமைத்து அசினையும் ஆட்டம் போ வைத்திருக்கிறாராம்.

1 comment:

பிலஹரி:) ) அதிரா said...

அசினை எனக்கு ரொம்பப் பிடிக்கும்... இப்படத்தில் நன்கு மெலிந்துவிட்ட தோற்றமாக இருக்கிறார்.

Post a Comment