Pages

Search This Blog

Thursday, September 22, 2011

மரணம்

”யாருமே சாக விரும்புவதில்லை. சொர்க்கத்திற்கு செல்ல விரும்பும் நபர்கள் கூட சாவதற்கு விரும்புவதில்லை.

ஆனாலும் நம் எல்லோரின் இலக்கும் மரணமே. யாரும் அதனிடமிருந்து தப்பிக்க முடியாது.

அது அப்படித்தான், சொல்லப் போனால் வாழ்க்கையின் ஒரே சிறந்த கண்டு பிடிப்பு மரணம் மட்டுமே.

அது தான் நம் வாழ்க்கையை மாற்ற உதவும் இடைத்தரகு. பழையனவைகளை களைந்து புதியன வர வழி விடுகின்றது.

இப்போது நீ புதியவனாக இருக்கலாம், ஆனால் படிப்படியாக கூடிய சீக்கிரத்தில் ஒரு நாள் நீயும் பழையவனாகி விடுவாய். காணாமல் போய் விடுவாய்.

கொஞ்சம் நாடகத்தனமாக பேசிவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனாலும் அது தான் உண்மையும் கூட.”

1 comment:

SURYAJEEVA said...

மரணத்தை வெல்வதே வாழ்க்கை, வாழ்வதற்காக சாகும் நாம், செத்த பிறகும் வாழ பார்க்க வேண்டும்

Post a Comment