Pages

Search This Blog

Friday, June 29, 2012

ஷகிலா படத்திற்கு சென்சார் போர்டு கடும் எதிர்ப்பு!






நடிகை ஷகிலா நடித்த ஆசாமி படத்திற்கு சென்சார் போர்டு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆசாமி படத்தில் ஷகிலா போலி சாமியாராக நடித்துள்ளார். சாமி உண்மை. ஆனால் சாமியார்கள் பொய் என்ற கருவை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஷகிலாவுடன் சந்தானபாரதி, அனுமோகன், பாண்டு, நெல்லை சிவா ஆகியோர் போலி சாமியார்களாக நடித்து இருக்கிறார்கள். சந்தானபாரதி கொலை, கொள்ளையில் ஈடுபடுவது போலவும், அனுமோகன் நில அபகரிப்பில் ஈடுபடுவது போலவும், ஷகிலா மூலிகை மருந்தில் போதை கலந்து மாணவர்களுக்கு கொடுப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment