Pages

Search This Blog

Tuesday, October 30, 2012

மழைக்கு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாணவர்களின் பாதுகாப்பு





 அக்.30 புயல் சின்னம் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்தை மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் திருவள்ளூர் பலத்த மழை பெய்து வருவதால் சென்னை மற்றும் திருவள்ளூர் மக்கள் ஸ்தம்பித்து விட்டார்கள்.

கடந்த நான்கு நாட்களாக மழை இல்லாமல் இருந்தது. நேற்று வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் புயல் சின்னம் உருவாகியிருக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தது. அதன் படி இன்று காலையில் இருந்தே சென்னை மற்றும் திருவள்ளூர் பலத்த மழை பெய்து வருவதால் அலுவலகம் செல்லுபவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

இன்று கல்லூரி, பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டதால், சென்னை  மாணவர்கள் மழையின் அவஸ்த்தையில் இருந்து தப்பித்துள்ளார்கள்.

 ஆனால் திருவள்ளூர் மாவட்ட மாணவர்கள் மழையிலும் காற்றிலும் அவதிப்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு சென்றனர்
அனால் சென்றவுடன்  காலை 10.00 மணிக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டது அதனால் மாணவர்கள் மிகவும் சிரமத்துடன் பஸ் இல்லாமல் மழையில் நனைந்து போகவேண்டிய சூய்நிலை இருந்தது.

 இந்த நிலை மாணவர்களுக்கு அதைவிட பள்ளிகளை நடத்தி இருந்தாலே மழையில் நனயாமால் மாலையில் வீடு சென்று இருப்பார்கள் இவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல் படுகிறது.

3 comments:

saransakti said...

Saran Sakti2:03 PM - Limited
உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் சகோ,,, பிடித்திருந்தால் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்...

saransakti said...

Saran Sakti2:03 PM - Limited
உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் சகோ,,, பிடித்திருந்தால் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்...

indrayavanam.blogspot.com said...

உங்கள் அக்கறை நியாயமானது

Post a Comment