புளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின் மறுபெயர் என்று அழைக்கப்படும் டைரக்டர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில்தான் இப்படி கூறியிருக்கிறார்.
அவரிடம், நீங்கள் எதை விலைமதிக்கமுடியாத பொக்கிஷம் என்று நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராம்கோபால் வர்மா, சற்றும் யோசிக்காமல் உடனே என்னுடைய புளூ பிலிம்ஸ் கலெக்ஷன்தான் என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர், நான் மற்றவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. எனக்கு படம் எடுக்க ரொம்பப் பிடிக்கும். அதை மக்கள் சில நேரம் ஜீரணித்தாகத்தான் வேண்டும். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் இசையைக் கேட்டுக் கொண்டும், படம் இயக்கிக் கொண்டும், அழகான பெண்ணைப் பார்த்துக் கொண்டும் கழிக்க விரும்புகிறேன், என்று கூறியிருக்கிறார்.
3 comments:
சார் ரொம்ப ஓபன் டைப்புன்னு நினைக்கிறேன்.....
:)
aamaa amma nala kathaithaan
Post a Comment