Pages

Search This Blog

Thursday, September 15, 2011

முட்டை சாப்பிடக்கூடாதா ஏன் ?




ஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள்  ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை  புரட்டி போட்டது அது என்னது  அப்படி ஒரு விஷயம்? ஏதோ தற்செயலாக படித்த விஷயம் தான் ,ஆனால் அது மிக உண்மை , முட்டை ஆனது கோழி , வாத்து போன்ற பக்ஷிகளிடமிருந்து வரும் பொருளாகும் , அது அந்த இனத்தை பெருக்க அவை செய்யும் செய்களின் பலனாகும் முட்டை என்ற பொருள் , எவ்வாறு உருவாகிறது முட்டை ? பெண்களின் உடம்பிலிருந்து வெளியேறும் அசுத்த ரத்தமானது  ரஜஸ் என்ற பெயரை உடையது, இது மிகுந்து அசுத்தமானது ஆகும், அதனால் தான் பெண்கள் வீட்டுவிலக்கம்  ஆகும் பொது அவர்களின் காற்று பட்டால் செடிகள் வாடி விடும் என்பர் , இது உண்மையில் அறிவியில் பூர்வமாக விளக்கப்பட்ட ஒன்று , ரஜஸ் என்ற திரவம் பெண்களின் உடலிருந்து வெளியேறும் விஷம் ஆகும், இதை பலர் மருந்து  என்று கொண்டாலும் இது விஷமே ஆகும் , சிறிதாய் முளைத்த செடியும் ராஜசின் வாடை பட்டாள் வாடிவிடும் நிலை ஏற்படும் , இப்படி தான் முட்டையும் ராஜசின்  மூலம் உருவாக்கபடுகிறது , உதாரணத்திற்கு : கோழியின் இனம் பெருக்களின் பேரில் உருவாக்கப்பட்டது  தான் கோழி முட்டை, இது கோழியின் ராஜசை கெட்டியாக்கி  ஒரு உருண்டை  வடிவில் வெளியே தள்ளபடுகிறது  இதை தான் நாம் முட்டை என்றும், அது சத்துடையது என்றும் கூறுகிறோம் ,
கோழியின் ராஜசை நாம் எப்படி உன்ன முடுயும் ?  ஆக முட்டை என்பது ரஜஸ் கலந்த ஒரு உணவே ஆகும், ரதத்தை உண்ணலாமா ?

5 comments:

suku said...

அறிந்துகொள்ளவேண்டிய தகவல்.நன்றி.

Unknown said...

THIS IS VERY WRONG STATEMENT. I AM A SCIENTIST. PLEASE DO NOT CIRCULATE WRONG STATEMENTS AROUND.
EGGS MADE UP OF LOT OF PROTEINS AND FAT. THATS IT.



Unknown said...

நண்பருக்கு,

முட்டை அசுத்தமானது என்பது மிக மிக தவறான தகவல். நான் இரு உயிரியல் விஞ்ஞானி. கடந்த 7 வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். நண்பருக்கு ஒரு வேண்டுகோள். எதையும் எழுதுவதற்கு முன் தாங்கள் கேட்ட அல்லது படித்த தகவல் சரியானது தானா என சரிபார்த்து பின் பகிரவும். நாம் சரியான தகவலை பகிராமல் போனாலும் தவறான தகவல் பகிர்ந்து விடாமல் இருப்பது மிக முக்கியம்.

முட்டை என்பது முழுக்க முழுக்க புரதங்களும் கொழுப்பு வகை சத்துகளும் நிறைந்த சிறந்த உணவு. முட்டையின் வெள்ளை பகுதியில்

1. 54% - ஓவாஆல்புமின் - புரதம்

2. 12% - ஓவாடிரான்ஸ்பெரின் - இரும்பு சத்து

3. 11% - ஓவாமியூக்காய்டு -கிருமி நாசினி

4. 4% - ஓவாகுலோபுலின் G2 - மற்றொருவகை புரதம். இதில் பல வகை உண்டு. அதில் G2 என்பது ஒரு வகை

5. 4% - ஓவாகுலோபுலின் G3

6. 3.5% - ஓவாமியூசின் - நோய் எதிர்ப்பு புரோட்டீன் - கிட்டத்தட்ட கிருமிநாசினி வகை

7. 3.4% - லைசோசைம் - கிருமி தொற்று எதிர்ப்பு நொதி

8. 1.5% - ஓவா இன்ஹிபிடார் - நோய் தொற்றை தடுக்கும் கரிமவேதி பொருள்

9. 1% - ஓவாகிலைக்கோபுரோட்டீன் - புரோட்டீன் என்பது புரதம் என்பதின் ஆங்கில பெயர். சர்க்கரை சத்தும் புரதசத்தும் இணைந்த மற்றொரு புரத வகை

10. 0.8% - பிளேவோபுரோட்டீன் - மற்றொரு புரத வகை - இரும்பு சத்து இணைந்த புரதம்.

11. 0.5% - ஓவாமைக்ரோகுலோபுளின் - இதுவும் இரு வகை புரதமே.

12. 0.05% - அவிடின் - இது சமைக்காத முட்டையில் மட்டும் இருக்கும் ஒருவகை புரதபொருள் - சமைத்த முட்டையில் அளவுக்கு அதிக வெப்பத்தின் காரணமாக இது முழுமையாக உடைந்து விடும். பேக்டீரியா தொற்றை தடுக்கும் வேலையை செய்யும். ஆனால் அளவுக்கு அதிகமாக நமது உடலில் சேர்ந்தால் சில விட்டமின்களை அதனுடைய வேலையை செய்ய விடாமல் தடுக்கும் இயல்பு உடையது. எனவே முட்டையை சமைக்காமல் உண்ணுவது முடிந்த வரை கைவிட வேண்டும்.

13. 0.05% - மற்றொரு வகை புரத வகையை சேர்ந்த நொதி

முட்டையின் மஞ்சள் பகுதி என்பது முழுக்க முழுக்க நிறைவுற்ற மற்றும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது.

1. நிறைவுறா கொழுப்பு அமிலங்கள்
Oleic acid - ஒலியிக் அமிலம் - 47%
Linoleic acid - லினோலெயிக் அமிலம் - 16%
Palmitoleic acid - பால்மிடோலெயிக் அமிலம் - 5%
Linolenic acid - லினோலெயிக் அமிலம் - 2%
2. நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள்
Palmitic acid, பால்மிடிக் அமிலம் - 23%
Stearic acid - ஸ்டியரிக் அமிலம் 4%
Myristic acid - மிரிஸ்டிக் அமிலம் 1%

இது மட்டும் இல்லாமல் இன்னும் இன்னும் பல புரத சத்துகளை முட்டை தன்னுள் கொண்டது. மேற்சொன்ன கொழுப்பு அமிலங்கள் மனித நரம்பு மண்டலம் மற்றும் சிறந்த மூளை வளர்ச்சிக்கு மிக மிக இன்றியமையாத சத்துகள். கர்பிணி பெண்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு மிக மிக சிறந்த உணவு.

முட்டையின் ஓடு கால்சியம் கார்பனேட் என்னும் வேதிப்பொருள். தெரியாமல் குழந்தைகள் சாப்பிட்டாலும் நமது வயிற்றுக்குள் செரிக்கப்பட்டு இதில் உள்ள கால்சியம் நமது பற்கள், எலும்பு வளர்ச்சி மற்றும் இன்னும் பல விதங்களில் உபயோகபடுத்தப்படும். இதனால் நமது உடலுக்கு எந்த வித தீங்கும் இல்லை.

தற்போது முட்டையில் உள்ள ஒரே தீங்கு, (முட்டை மட்டும் அல்ல கோழி இறைச்சியிலும்) என சொன்னால் அது மனிதர்களால் கோழிகளுக்கு சீக்கிரம் அதிக எடையில் வளர போடப்படும் ஸ்டீராய்ட் ஊசி மருந்துகள். இது மனிதர்களால் உண்டாக்கப்பட்ட தீங்கு. இந்த ஊசிகள் போடப்பட்டு வளர்க்கும் கோழியின் இறைச்சி மற்றும் முட்டைகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மற்றபடி முட்டையில் எவ்வித தீங்கும் இல்லை.

Unknown said...

//// பெண்களின் உடம்பிலிருந்து வெளியேறும் அசுத்த ரத்தமானது ரஜஸ் என்ற பெயரை உடையது, இது மிகுந்து அசுத்தமானது ஆகும், அதனால் தான் பெண்கள் வீட்டுவிலக்கம் ஆகும் பொது அவர்களின் காற்று பட்டால் செடிகள் வாடி விடும் என்பர் , இது உண்மையில் அறிவியில் பூர்வமாக விளக்கப்பட்ட ஒன்று , ரஜஸ் என்ற திரவம் பெண்களின் உடலிருந்து வெளியேறும் விஷம் ஆகும், இதை பலர் மருந்து என்று கொண்டாலும் இது விஷமே ஆகும் , சிறிதாய் முளைத்த செடியும் ராஜசின் வாடை பட்டாள் வாடிவிடும் நிலை ஏற்படும் , இப்படி தான் முட்டையும் ராஜசின் மூலம் உருவாக்கபடுகிறது , உதாரணத்திற்கு : கோழியின் இனம் பெருக்களின் பேரில் உருவாக்கப்பட்டது தான் கோழி முட்டை, இது கோழியின் ராஜசை கெட்டியாக்கி ஒரு உருண்டை வடிவில் வெளியே தள்ளபடுகிறது இதை தான் நாம் முட்டை என்றும், அது சத்துடையது என்றும் கூறுகிறோம் ////

இதுவும் மிக மிக தவறான தகவல். வீடு விலக்கான பெண்கள் காற்று பட்டால் செடி வாடி விடும் என எங்க பார்த்தீங்கன்னு சொல்ல முடியுமா ? இது போன்ற தவறான, பெண்களை அவமானபடுத்தும் விதமான செய்திகளை பொது வெளியில் பகிர வேண்டாம்.

நான் ஒரு விஞ்ஞானி. மனித உடல் பற்றியும் மனித உடல் உறுப்புகள் பற்றியும் பல வருடங்களாக படித்தும் ஆராய்ந்தும் வருபவன். எனவே தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம் என தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன்.

Unknown said...

http://uyirnutpam.blogspot.de/2013/01/blog-post_29.html

Post a Comment