ஐ.சி.சி.யில் ரசிகர்கள் தேர்ந்தெடுக்கும் சிறந்த வீரருக்கான விருது: பட்டியலில் டோனி இடம் பெற்றார் |
இந்த வீரர்களில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க விரும்பும் கிரிக்கட் ரசிகர்கள் www.lgpeopleschoice.com என்ற இணையதளத்தில் வாக்களித்து தங்கள் அபிமான வீரரைத் தெரிவு செய்யலாம். ஓகஸ்டு 25 ம் திகதி மாலை 4.30 மணியில் இருந்து வாக்குப்பதிவு தொடங்கும், தேர்வாளர் செப்டம்பர் 12 ம் திகதி லண்டனில் நடைபெறும் ஐ.சி.சி. விருதுகள் விழாவில் அறிவிக்கப்படுவார். 2010 ம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ஐ.சி.சி. விருதுகள் பட்டியலில் ரசிகர்கள் விருது சேர்க்கப்பட்டதும் 2010 ம் ஆண்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. |
Thursday, July 28, 2011
ஐ.சி.சி.யில் ரசிகர்கள் தேர்ந்தெடுக்கும் சிறந்த வீரருக்கான விருது: பட்டியலில் டோனி இடம் பெற்றார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment