அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தியது ஆனால், விலை பட்டியலை டாஸ்மாக் கடைகளில் ஒட்டாமல் தங்கள் விருப்பம் போல் விலையை உயர்த்தி விற்பனை செய்கின்றனர் கடைகளில்.
பொதுமக்கள் தினமும் கூலி வேலை செய்து பணத்தை டாஸ்மாக் கடைகளில் அணியாயமாக செலவிடுகின்ற அவல நிலை உள்ளது. அதே போல் அரசு பிளாஸ்டிக்கை தடை செய்து அதை உபயோகித்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர் அனால் டாஸ்மாக் பாரில் ஒரு டம்பளர் ரூபாய் 5 க்கு விற்பனை செய்கின்றனர் இங்கு தடைக்கு விலக்களிக்க பட்டுள்ளதா பார்களில் அணியமாக பணம் பறிப்பதை தடை செய்யுமா இதற்க்கு எந்த கட்டுப்பாடும் கிடையாதா
டாஸ்மாக் தடை செய்யுமா அரசு அல்லது மக்களின் வயிதெரிச்சலில் வரும் பணத்தில் இலவசங்கள் வழங்கி கொண்டிருக்குமா தமியாக அரசு.
9 comments:
டாஸ்மாக் கடையே காலி ஆகும்... ஆக வேண்டும்...
டாஸ்மாக் அம்பலபடிதிடிங்க சூப்பர்
கவலைப்படாதீர்கள். கூடிய விரைவில் மூடுவிழா நடக்கும். [எனது தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன் றியுடன் மலர்க்கொத்து காத்திருக்கிறது எனது தளத்தில் உங்கள் கருத்திற்கு கீழே!!]
//பொதுமக்கள் தினமும் கூலி வேலை செய்து பணத்தை டாஸ்மாக் கடைகளில் அநியாயமாக செலவிடுகின்ற அவல நிலை உள்ளது.//
ஆம் .... நியாயமானதோர் ஆதங்கம் தான்.
இவை எல்லாவற்றிற்கும் சீக்க்ரமாக மூடுவிழா நடத்தப்பட வேண்டும். யார் செய்வார்களோ? எப்போது செய்வார்களோ?
நல்ல பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.
மூடுவிழா நிரந்தரமானால் மகிழ்ச்சி..!ஆனால் தனியார் எடுத்து தொல்லைகள் அதிகமானால் ...தீர்வே இல்லையா..
மாமியார் உடைச்சா மண்குடம்...!
அவர்கள் அவர்களுக்கும் ஒவ்வொரு பீலிங்... மூடு விழா நடத்தினால் மிக்க மகிழ்ச்சி...
டாஸ்மார்க் கடையே வேண்டாம்
அரசியல்வாதிகளில் பலர்
உழைப்பவர்களின் ரத்தத்தை
உறிஞ்சும் கொழுக்கும் அட்டைகள்
குடியை கெடுக்கும் குடிபானங்களை
உற்பத்தி செய்யும் முதலாளிகள்
ஏழை மக்களின் வாழ்வை
வெறுமையாக்கும் எருமைகள்
ஐந்தாண்டிர்க்கு உரிமம் பெற்றதும்
இலவசங்களை கொடுத்து
ஏழைகளை தன்வசப்படுத்தி
ஏழு தலைமுறைக்கு சொத்து
சேர்க்கும் ஆளும் கட்சிகள்
தலைவர்களும் அதன் அமைச்சர்களும்
உணவுக்கு உண்டு இந்நாட்டில் பஞ்சம்
ஆனால் லஞ்சத்திற்கு என்றும் இல்லை பஞ்சம்
மனிதர்கள் இறந்தால்மாறுவது பேயாக
அவர்கள் மீண்டும் பிறப்பார்கள் சேயாக
அவர்கள் கூடவேஎன்றும் பயணிக்கும்
லஞ்சம் லஞ்சப்பேயாக
உலகம் மாறிக்கொண்டே இருக்கும்
பசுமை நிலம் தரிசாகலாம்
தரிசு நிலம் பசுமையாகலாம்.
ஆனால் என்றும் மாறாது
மக்களின் அறியாமை
அதை மாற்ற நினைப்பவர்கள்
பெரும் வெற்றி
தற்காலிக வெற்றியே.
அன்றி அது நிரந்தர வெற்றியன்று.
என்பதை காலம் காட்டிவிட்டது.
Post a Comment