தமிழ் குடிமகன்களே வணக்கம்! வருகிற காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக்
கடை விடுமுறை என்பதால் ஒரு வாரம் முன்னரே பிராண்டி பீர் விஸ்கி என்று வாங்கி பதுக்கி வைத்து கொள்கின்ற நிலை தமியனுக்கு வந்து விட்டது. கடந்த அன்று தமிழகம் முழுக்க கடைகள் அடைக்க பட்டது ஆனாலும் எந்த பொது மக்களோ அல்லது குடும்ப தலைவரும் கவலை படவில்லை.
அனால் டாஸ்மாக் கடை விடுமுறை என்றால் மட்டும் கவலை படும் நிலையில் பல குடும்பத்தில் மனைவிகளின் மூக்குத்தி கம்மல் என காணமல் போகும் நிலை உள்ளது . தமிழகத்தில் இந்த நிலை மாறுமா
காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடுவதாக பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது மூடிவிட்டால் பல குடும்பங்கள் சந்தோஷ படும் .
அல்லது அரசாங்கமே இலவசமாக மதுபானங்களை வழங்கி விடுமா
5 comments:
மக்களின் நிலை வெகு தள்ளாட்டமாக/
எந்த டாஸ்மாக் கடையிலும் எந்த நாளும் கூட்டம் குறைவதே இல்லை. உழைத்து தனது குடும்பத்தையும் நாட்டையும் உயர்த்தும் எண்ணம இல்லாமல் காலை பொழுதிலேயே கூட்டம் கூட்டமாக கால்கடுக்க நிற்பவருக்கு காந்தியைதான் தெரியுமா அல்லது அவரது ஜெயந்தியை பற்றிதான் கவலையா. ஆண்டவா என்று மாறும் இந்த அவல நிலை?
வதந்தி உண்மை ஆகட்டும்...
டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடுவதாக பல வதந்திகள் ஆண்டவா என்று மாறும் இந்த அவல நிலை?
Post a Comment