Pages

Search This Blog

Wednesday, August 03, 2011

இந்திய குழந்தைகளை அமெரிக்கர்கள் வெறுப்பது ஏன்?

இந்திய குழந்தைகளை  அமெரிக்கர்கள் வெறுப்பது ஏன்?

தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு வந்த சங்கர சுப்புரமணியன் என்ற மாணவன் 

படிப்போம் என்றூ சொன்னார். 

பாடத்தை ஆரம்பிக்கும் முன் நான் சில வரலாற்று சம்பந்தமாக சில கேள்விகளை
கேட்டுவிட்டு அதன் பின் பாடத்தை நடத்துகிறேன் என்று சொல்லியவாறு கேள்விகளை
கேட்க ஆரம்பித்தார். 





'Give me Liberty , or give me Death'?" என்று சொன்னது யார்? என டீச்சர்
கேட்டார்?

அனைத்து மாணவர்களும் அமைதியாக இருக்க, சங்கர சுப்புரமணியன் மட்டும் கையை தூக்கி
அதை சொன்னது 'Patrick Henry, 1775" என்றான். 





அவனை பாராட்டிய டீச்சர் அடுத்த கேள்வியை கேட்டார்.

Government of the People, by the People, for the People, shall not perish
from the Earth''என்று சொன்னது யார்? என்ற அடுத்த கேள்வியை கேட்டார். 





மீண்டும் வகுப்பில் அமைதி நிலவியது. இந்த முறையும் சங்கர சுப்புரமணியன் மட்டும்
கையை தூக்கி அதை சொன்னது Abraham Lincoln , 1863' என்றான். 





உடனே டீச்சர் வகுப்பில் உள்ள மாணவர்களை பார்த்து சொன்னார். உங்களுக்கு எல்லாம்
வெட்கமாக இல்லையா புதிதாக இந்தியாவிலிருந்து வந்த மாணவன் எல்லா கேள்விகளுக்கும்
சரியாக பதில் சொல்கிறான் உங்களுக்கு இது கூட தெரியவில்லையே என்று கேட்டார். 





அப்போது வகுப்பின் கடைசியில் இருந்த மாணவன் ஒருவன் 'F ___ the Indians, என்று
சிறிது சத்தமாக சொன்னான். 





அதை கேட்ட டீச்சர் கோபமாக யார் இதை சொன்னது என்று வகுப்பை பார்த்து கேட்டார். 


உடனே சங்கர சுப்புரமணியன் கையை தூக்கி அதை சொன்னது 'General Custer, 1862 என்று
சொன்னான். 





அதை கேட்ட இன்னொரு மாணவன் சொன்னான் I'm gonna puke.'

அதை கேட்ட டீச்சர் மிகவும் கோபமாகி இது ரொம்ப ஒவரா இருக்கு ஒழுங்காக சொல்லுங்க
யார் இதை சொன்னது என்று மிரட்டினார்

சங்கர சுப்புரமணியன்  கையை தூக்கி அதை சொன்னது 'George Bush to the Japanese
Prime Minister, 1991.' என்றான்
இதை கேட்டு மேலும் கோபமான இன்னொரு மாணவன் Oh yeah? Suck this என்று கிண்டலாக
கத்தினான்.





சங்கர சுப்புரமணியன்  கையை  வேகமாக  கையை அசைத்து அதை சொன்னது ''Bill Clinton,
to Monica Lewinsky,1997'  என்று சொன்னான். 





இதை கேட்ட இன்னொரு அமெரிக்க மாணவன் மிகவும் கோபம் கொண்டவாறு You little ****.
If you say anything else, I'll kill you. என்று கத்தினான். 



அதை கேட்ட சங்கர சுப்புரமணியன்  மிக சந்தோஷமாக அடித் தொண்டையில் இருந்து கத்தி
  அதை சொன்னது Michael Jackson to the child witnesses testifying against him,
2004.' '  என்று சொன்னான். 





மாணவர்களின் இந்த செயல்களை கண்ட டீச்சர் மயக்கமுற்று தரையில் விழுந்தார் உடனே
மாணவர்கள் எல்லோரும் டீச்சரை சூழ்ந்து கவலையோடு பார்த்து கொண்டிருந்த போது
ஒருவன் 'Oh ****, we're screwed! சொன்னான். 





உடனே சங்கர சுப்புரமணியன் இதை சொன்னது  Lehmann Brothers, November 4th,
2008'. என்று நினைக்கிறேன் என்றான். 



மக்காஸ் இப்ப சொல்லுங்க  ஏன் அமெரிக்கர்கள் இந்திய குழந்தைகளை  வெறுக்கமாட்டார்கள்
என்று?

4 comments:

சக்தி கல்வி மையம் said...

super..

Chitra said...

இதை, ஆங்கிலத்தில் மின்னஞ்சலில் வந்த பொழுது வாசித்து இருக்கிறேன். மின்னஞ்சலில் வந்தது என்று குறிப்பிட்டு இருக்கலாமே.

MILK DESIGN said...

nice

சார்வாகன் said...

superrrrrrrrrrrr

Post a Comment