ஆகாயத்தில் நீராவி ரூபத்தில் நீர்த்துளிகள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டுள்ளன. அதன் மீது எதிர் திசையிலிருந்து சூரிய ஒளி படுகிறது. இதனால் நிறப்பிரிகை அடையும் ஒளி, நம் கண்களில் படும் போது வானவில் தோன்றும். சூரியனின் ஒளிக்கோணம் மாறினாலோ, அல்லது நீர்த்திவளைகள் ஆகாயத்திலிருந்து நீராவியாக மறைந்துவிட்டாலோ வானவில் மறைந்துவிடும்.
சூரியன், நீர்த்திவளைகள், நமது கண் மூன்றும் சரியான கோணத்திலிருக்கும் போது மட்டுமே வானவில் தெரியும்
வெள் ஒளி மழைத்துளியினூடாகச் (அல்லது வேறு நீர் மூலத்திலிருந்து உருவாகிய நீர் துளிகள்) சென்று பிரிகை அடைவதை இந்தப் படம் விளக்குகின்றது. சிவப்பு நிறம் குறைந்த விலகலையும் ஊதா நிறம் கூடிய விலகலடைவதையும் இங்கு காணலாம்
கண்ணுக்குப் புலப்படும் நிறமாலையிலுள்ள நிறங்கள்.

3 comments:
வானவில் பார்த்தேன் நன்றாக இருந்தது
அருமையான பதிவு நண்பரே
தொடரட்டும் உங்களது நற்பணி
நட்புடன்
சம்பத்
அருமையான தகவல்கள் !
பகிர்வுக்கு நன்றி ...
Post a Comment