Pages

Search This Blog

Monday, August 01, 2011

உயிரில் ஒரு காதல்


மலரே!
சொல்ல வந்த சொல்லை,சொல்ல தெரியவில்லை,
எனக்கு,
அந்த சொல்" அறிந்த சொல்! ,
உனக்கு,
தேரிந்த வந்த சொல்லை சொல்ல,
வார்த்தை இல்லை,
எனக்கு,
காதல் என்ற வார்த்தை புரியவில்லை,
உனக்கு ,
இல்லை என்ற உனக்கு! காதல் என்ற உணர்வுக்கு உயிர் இல்லை!
எனக்கு,

No comments:

Post a Comment